@snegamrt4494

Anna....apatiye...irrukuna..pakum..pothu aluga varuthu naa...etha yenka vitulau..nadanthuchu 🥺

@K.v.m.Marthandan

அக்காவை திட்டாதீங்க அக்கா நல்லவனா நீங்களா அக்கா தேடுறீங்க அந்த அக்கா உங்களை எனக்கு எவ்வளவு ஓம் நினைச்சா அழுகிறார்கள் நீங்க நினைக்கவே மாட்டேங்கிறீங்க போல அதுக்கு நான் அப்படி சொல்லல நீங்க அந்த அக்கா உன்னைத்தான் மேடை மாதிரி வச்சு பாக்குறீங்க ஒரு மகாராணி மடக்கி வச்சு பாத்துக்கங்க நான்❤❤

@VijayMSDragu

நானும் என் தங்கச்சி கிட்ட ரொம்ப பாசமா தான் இருந்தன். ஒரு நாள் அவ என் friend ah லவ் பன்றது தெரிஞ்சி அவன் நல்லவன் இல்லனு கண்டிச்சன் அதுனால என் கூட என் தங்கச்சி பேசல. ஒரு 6 மாசத்துக்கு அப்பறம் அவன் என் தங்கச்சிய கழட்டி விட்டுட்டான் அவன் பேர எல்லாம் பச்ச குத்தி வச்சி இருந்தா. ஆன அவன் இவ யாருன்னே தெரியாதுனு சொல்லிட்டான். அவனை லவ் பன்றது தெரிச்சப்போ நிப்பாட்டுனன் என் தங்கச்சி கூட பேசுறத இப்போ வரைக்கும் பேசுறது இல்ல பேசி 4 வருஷம் இருக்கும்.

@SulimanAasik

பொண்ணுக வாழ்க்கையே இப்படி தான் 😢😢

@ThangaLaxmi-y9o

Anna web series ah illa real story than athula doubt illave illa😂😂😂😂 akka acting vera level Anna ❤❤❤❤

@Mardara_ff_01

ஆனா நீங்க எப்படி இருக்கீங்க பார்த்ததில்லை அண்ணா 👏👏🌹🌹🌹❤️❤️🥰 அந்த அக்கா பாவம் இல்ல ❤️🌹❤️❤️💙💙🎂🎂😍😍🍫🍫

@SukunthanKowsika

Nice anna ❤❤❤

@ramya.k1955

Enakku romba romba Jolly ah friendly ah en feelings ah purunjurkkura anna tha 

THANK GOD🫂🥹💯

 love you so much da anneyyy🥹💎❤️🤩😍

@971-p2e

உண்மையான விசயங்கல நடிப்பாக வெளிகாட்டினாலும் மணி உனது நடிப்பும் தங்கையின் நடிப்பும் அழகுதா🎉🎉🎉🎉🎉

@Karthisubikutty

Anna acting vera level ❤ ana nega kovapada nallava illa na sirichatha alaga irukanga 😊

@VickyVicky-q4y

Anna acting vera level😊😊❤❤

@gunaseelan9853

Vera mari acting na heart touching ❤

@RagavanRagavan-l1q

Anna acting Vera level 👏👏👏

@eprakasam9221

Aiyoo sema acting na...& waiting for nxt episode na ❤❤❤

@PasupathimariEswaran-rp9by

Anna innum neenkal periya aala varanum anna athukku ennoda all the best mani anna your actions and acting ellame super anna eny way best wishes my mani anna ❤❤

@NithyaKaruppasamy-yo6si

ஒழுக்கன்றது பொண்ணுங்களுக்கு மட்டும் இல்ல பையனும்க்கும் தான் 🤨

@KaliPriya-rk7nn

Anna😭😭😭😭😭😭😭akka😭super😊

@Tigergang-e1r

Anna super ❤❤❤❤❤❤

@UsMan-hf9sz

Ennode annene paathe maari irukku 🥺😓

@KarbagamS-z3y

This very too for you mani anna 😢😢😢