@schandrasekar605

பெற்ற தந்தைக்கு துரோகம் செய்யாதே பாவம் சும்மா விடாது

@ManojKumar-qo8fq

உறுப்பிட வாய்ப்பு இல்ல கண்ணு.. இல்ல தம்பி... இல்ல ராஜா...😂😂😂😂

@SriRam-jr8qt

ராமதாஸ் என்ற ஒருவர் இல்லையேல் அன்புமணி இல்லை கட்சியும் இல்லை அவர் உருவாகியது  அவர் ஆளுமை என்றைக்கும் அன்புமணி வரமுடியாது

@appukuttan8927

குடும்ப அரசியல்ன்னு திமுக வை சொல்லிட்டு... நீங்க பண்ணுறீங்களே இதுதான் குடும்ப அரசியல்...

@purushothm5237

கட்சியை உருவாக்கிய மாமனிதருக்கு இந்த நிலைமை இந்த பாவம் உன்னை சும்மா விடாது 👍

@GeethaRaj786

ஸ்டாலின் முதல்வர் அவர்களுக்கு கோவில் கட்டி கும்பிடனும் . தந்தை  92 வயது வரை ஆண்டார்.  அவர் மறைந்த பிறகு தலைவர்  ஆனார்.  இப்போதே மகன் உதயநிதியியை  துணை முதல்வர் ஆக்கி விட்டார்.

@maniappusengodan2024

என்னடா நடக்குது அங்க என்ற வடிவேல் காமெடி தான் ஞாபகம் வருது

@prakash4906

இப்படி பேச வெட்கப்பட வேண்டும் ஐயா. இந்த நிலைப்பாடு உங்கள் மாண்பை கெடுத்து விட்டது.

@senthilvel1962

சட்டி சுட்டதடா! கை விட்டதடா! 
சித்தர் பாடல், இங்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
😂😂😂

@landmarktoolsandmachinery416

பெற்ற தகப்பனே ஓரம் கட்ட நினைக்கும் அன்புமணி அவர்களே நீங்களும் ஒரு நாள் ஓரங்கட்ட படுவாய்

@ThangarajRamanee

அன்புமணி உனக்கு ஆதரவு தரும்
பதிவு ஒன்று கூட இல்லை.

@varatharajang3528

உங்க பிரச்சனையா வீட்டுக்குள்ளே வச்சுக்கோங்க  பொது வெளியில கொண்டு வராதீங்க  நாடே சிரிக்குது அசிங்கமா இருக்கு

@narainreddy9378

நீ உன் பொண்டாட்டி உன் பொன்னுங்க கட்சி

@purusotamanporusotaman990

அப்பேர்பட்ட மன உளைச்சலோடு
ஒருமயிரும் புடுங்க வேண்டாம் 
ஓடிப்போய்டு

@sharedata2740

RIP PMK

@Muruganandam-w7c

தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்னதான் படித்திருந்தாலும் இதை மறந்து விட்டாயே அன்புமணி

@Rajan6174

அப்பன் சாபம்  உங்களை 
விடாது  you just see in short time.

@ARTS-BOOKS-COOKING-DEVOTION

The face is index of the mind - His character shows crystal clear.

@BaskaranBaskaran-d4k

உன்மையாண தொண்டர்கள் அனைவரும் ஐயாவின் பிண்ணாடி இருப்போம்

@AsirwathamG-g3m

அக்கினி சட்டி இரண்டாக உடைகிறது ஒரு இடத்தில் துரோகம் காடு வெட்டியார் பாவம் சும்மா விடாது உங்கள் குடும்பத்தை