எப்பவுமே விருச்சகத்தை வச்சு செய்ராரு கடவுள் ரொம்ப நன்றி
Sai Ram, when you surrender to God, nothing to worry❤
நான் "கெசட்ல" என் ராசிய விருச்சிகத்தில் இருந்து மாத்திராலாம் னு இருக்கேன்... 😂😂😂
சார் ஏழாவது மாதம் அப்புறம் நல்லா இருக்கும் என் று சொன்னீர்கள் அப்போ அது என்னாச்சு
மாத்தி மாத்தி சொல்றாரே. மே மாதம் முதல் பிரமாதமா இருக்கும் என்று சில மாதங்களுக்கு முன் கூறினார்
விருச்சிகத்துக்கு நேரம் சரி இருக்கா என்று பார்த்த பொழுது மக்கள் கொடுக்கும் கமெண்ட்ஸ் பார்த்துசிரித்து சிரித்து வயிறு வலிக்கின்றது. சூப்பர்.
ஐயா யாரைக் கேட்டிலும் எப்போதும் விருச்சிகத்திற்கு கொஞ்சம் கவனம் எப்போது தான் நல்லாகும்
நல்ல மனநல மருத்துவமனையில் சேரவும்
எங்க மகனுக்கு 36வயதாகுது 10வருடமாக வரன் பார்காகிறோம் கேட்டை நஷத்திரம் அவங்க அம்மாக்கு கேன்சரால் பெண் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் ஏப்போது கடவுள் கருணைபுரிவார் 10பத்து வருடமாக நிறைய பரிகாரம் செய்தாச்சு
Thank You Sir Shri Rama Jayam
Our PM Modi should take care, he mentioned :) Hope Modi should continue and give it to YOGI if he stepped out.
உங்கள் வாய்ஸ் மிக அருமை
Adhu ennada firstla rap song uh 😂
Ding ding ding didda… Ding ding ding daidda… Daidda daidda olunga solluda
Kadavule... innum evlo naal... enda valromnu irukku
உங்களுக்கு நல்ல வார்த்தைகளே வராதா. எப்போதாவது நல்லதை கூறவும்
Frst moonu nimisham moodhevi music pottae mudichittaan...
0:55 To 2:25: ன் இரத்தன சுருக்கம்... ஆப்பு உன்மேல விழறதும், நீயே ஆப்புமேல போய் தானா உட்காரதும்... சகஜம் பா. 😂
Raagamaa paadittu, kashtathai solreengale sir. Already thookam illai. Kuzhambi thaan irukken. Azhagaa sirichukitte aappu veikureenga. Already ellam paadaa pattundu thaan irukken .
@AanmeegaGlitz