உண்மை காதலுக்கு ஏங்கும் அனைவருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்😍🙂
இந்த திரைப்படம் வெளியானதிலிருந்து இப்பாடலிற்கு நான் அடிமையானேன், இன்றுவரை மீளமுடியவில்லை. மனதிற்கு இனிமையான பாடல் இது ❤️♥️♥️❤️💘💘💘💘
இந்தப் பாடலை காலையில்🌅குளித்து விட்டு கல்லூரிக்கு செல்ல தயாராகும் போது கேட்பதற்கு 🎶🎶மிகவும் இனிமையாக இருக்கும். இந்தப் பாடலை காலையில் கேட்டால் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி அளிக்கிறது.🥰🥰🥰
தூய்மையான காதலுக்கான பாடல்...பாடல் வரிகளும் அதற்கேற்ற இசையும் குரலும் மிக அ ழகு.... 🇱🇰
நெஞ்சில் வலி தீர்க்கும் மருந்தாளன் நீதானடா.... (Such a melting line)..... This line signifies a girl deeply in love with a boy❤
This song and their chemistry is lit🔥🔥
ஒரு ஆக்ரோஷமான ஆண் மகனின் கோபமும் கர்ஜனையும்... ஒரு அழகிய பெண்ணின் பெண்மையும் அவளின் நளினமும் இரண்டும் சேர்ந்தது தான் மெஹபூபா!!! சொல்ல வார்த்தைகள் இல்லை காதலுக்காக வந்த காவிய பாடல்!!!
அவளின் அணைப்பில் அவன் கோவம் தனிவதும், அவனுக்காக காத்திருக்கும் அவளுக்கு முதலில் அவனே உணவு ஊட்டுவதும், அவன் வாங்கி கொடுக்கும் சிறிய பரிசு வளையல் கூட அவளின் மனம் கவர்வதும் இதுவே தூய அன்பின் வெளிப்பாடாக இந்த பாடலின் வரிகளுக்கு ஏற்ப அழகாக அமைந்து இருப்பது அழகு
1st time ~ Not Bad😊 2nd time ~ Good Song🤗 3rd time ~ Wow Song🥰 4th time ~ Vera Level Song💥 5th time ~ Addicted..😌❤️
இசையமைப்பாளரின் தென்றல் போன்ற இசை 🎶🎶 பாடகரின் குயில் போன் குறல்🎤🎤🎤🎤🎤🎤🎤 பாடலாசிரியரின் தூயத்தமிழ் வரிகள்🎼🎼🎼🎼🎼🎼 இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. ❤️❤️❤️❤️❤️❤️❤️
Each and Every scene of Rocky ❤ Reena is very heart Melting with their Chemistry and this song is Melting to the core ❤👌🏻
Best Melody Song in recent time 😍😍😍....Reena is so beautiful and she showed her love so beautifully ❤️❤️❤️....I love the way they portrayed love in this song ❤️
மெஹபூபா ❤️ எத்தனை ❤️முறை ❤️ கேட்டாலும் ❤️சலிக்காத ❤️பாடல் ✨❤️💯❤️
things that were outstanding in this movie. 1. the screenplay 2. the bgms ( mother nd dheera) 3. Yash dress and his mind-blowing style 4. Srinithi ( Silent love towards Yash) 5. the whole cast and crew's dedication towards the success of the movie❤🎉
Favourite Scene : she hugs Yash when he is in anger...so touching ❤️❤️
Anyone in 2024? ❤
No kissing scene no bed scene only pure feelings this song is so beautiful Best part is you can connect with the emotion ' you can feel their love.i'm obsessed with this song😘😘😘
2:44 He holding her like holding a baby 💯💖
Hats Of To Ananya Bhat For Singing this song (mehbooba) in 5 Languages (Hindi, Kannada, Malayalam, Tamil & Telugu).....What A Voice......Phenomenal 🔥 👌👌👌👌
@sureshkumaraadithyaa5181