@pranya2021

இந்த குழப்பத்திற்கு பதிலாக மொத்தத்தில் இறைவனை பிடித்து விட்டால் அது போதும். முன்னோரை இறைவன் பார்த்துக்கொள்வார்கள். நாம் இறைவனை பிடிப்பதையே முன்னோர்களும் விரும்புகின்றனர். இப்படி செய்தால் முன்னோர் நம்மை போற்றுகின்றனர். இறையை அடைய முன்னோருக்கும் வழிசெய்து விடுகிறோம். ஞானிகள் திதி கொடுப்பதில்லை.

@rajamanisachin

எனது குடும்பத்தில் தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை...

@kavithabalaji6775

இவர் சொல்வது மிகவும் சரியே அதனால் தான் மகாலய அமாவாசை அன்று இது போல் இறந்தவர்கள் சொந்தக்காரர்கள் நண்பர்கள் என இருவருக்கும் நாங்கள் திதி செய்கிறோம்

@Chandrakala_320

என் கணவர் விசாக. நட்சத்திரம் என் மகன்கள் தனுசு லக்னம் .. நீங்கள் கூறுவது உண்மையான குறிப்புகள்

@viswanathanparamasivan6545

இதெல்லாம் பார்க்கிறவனுக்கு தான்
கிரமம்   ஆக எல்லாம் செய்தால் அவனுக்கு கஷ்டம் வரும்.  ஒன்றும் செய்யாதவன் வாழ்வு சூப்பர்

@prabhur9659

இறக்கும் காலங்கள் தெரிந்தால் வாழும் காலங்கள் சுகமாக இருக்காது அதனால் இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வருவதை ஒரு கை பார்த்து வாழ்வோம்❤❤❤

@Banarasikoramuslinwholesaler

200% true . personal experience 👏👏👏

@rajappanagarajan2714

S absolutely correct....
I also visaka nakshathram.....

@muralidaranr9216

திதி கொடுக்கும் போது குடும்பத்தில் இறந்துபோன முன்னோர்களுக்கு மற்றும் கண்ணுக்கு தெரியாத பார்த்து  கேட்டறிந்த இறந்துபோன முன்னோர்களுக்கு பல தலைமுறைக்கு என கூறி திதி கொடுக்கும்படி அந்தணர்கள் கூறுவதை செய்து வருகிறோம். இறைவழிபாடு மற்றும் முன்னோர்களை நினைத்து பசியோடு இருப்பவர்க்கு உணவு வழங்குவது, உடல் ஊனமுற்றோர்களுக்கு உதவுவது. காக்கைக்கு உணவு தண்ணீர் வைத்துவர பிதுர் தோஷம் நீங்கும் என கூறி வருகின்றனர்.

@dhatshayanidhatsha2996

Ho God idhula ivvalavu vishayam irukunu ippa purinjadhu sir super sir thanks

@ramakrishnans3277

Very good information sir 100/-True

@alagumuruganrm5052

My two Bros natchathiram visham ,sathayam and my laganam danusu ..ur phenomenal..

@swetaganapathy

100% TRUE. I'm poosam. I had an elder brother who died as an infant. Have dhanush lagnam in family.
My in laws family had generations and generations of pitru dosha. And four of them served in govt job.

@indshankarg

நீங்க சொன்ன மாதிரி எங்க அப்பாவுக்கு விசாக நட்சத்திரம் எனக்கு சதய நட்சத்திரம். பல துன்பங்களைச் சந்தித்து வருகிறோம். ஆனால் மீதி உள்ள விஷயங்கள் நீங்கள் சொன்னது எங்கள் குடும்பத்தில் இல்லை. இதற்கான தீர்வு சொல்லவும்.

@rithishmech

Poosam, visagam, sathaiyam dhanusu raasi and lagnam

@sheebadev5978

நீங்கள் சொல்வது சரிதான்.  என் அப்பா விசாகம். அவர் சகோதரி பத்து வயதில் இறந்து விட்டார்.  ஒரு கன்னிக்கு வேண்டிய  சடங்குகள் அனைத்தும்  செய்தோம்.

@subbarao71

It was predetermined Nobody can change it.On the basis of performance( karma) we are born

@gurumurthyg9168

That is the reason we do special Pooja for the entire family people on Thai or Adi velli also before wedding

@shivashankark2764

Myself dhanush lagnam and sathayam natchatra. Life struggling. Myself and my bro not married till 40

@umasaravanan1005

I'm amazed by Mr.Vishal about this DNA Astrology, whatever you said in this video is everything correct , I'm visagam natchathiram my periappa was RTD in TNEB and his son in auto mobile business, my sister's son born on dhanush rasi etc perfect matching and connection Thank you so much for your information