Loading...
「ツール」は右上に移動しました。
利用したサーバー: natural-voltaic-titanium
9いいね 225回再生

இந்த கூழும், துவையலும் சாப்பிட்டு பாருங்க/no oil no boil/ breakfast/இராஜபாளையம்/Ananda 1000/ R yoga

, இன்றைய நவநாகரிக உலகில் உடல் உழைப்பின்மையும், மன உளைச்சல் நிறைந்த வாழ்வில் முறைகளும் ஒவ்வொரு மனிதனின் இறுதிக் குறிக்கோளான உடல் ஆரோக்கியம், உள்ளத்தில் அன்பு, உணர்வில் ஆனந்தம் நிலையை இழந்து பலவித நோய்களுக்கும், மனப் பிரச்சனைகளுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் அவன் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் Ananda 1000 சேனல் வழியாக உங்களுக்கு ஆரோக்கியத்தின் அடிப்படையாக அன்பின் வெளிப்பாட்டில் ஆனந்த உணர்வை என்றும் வாழ்வு பெற்றிட நம்முடைய முன்னோர்களின் அடிப்படை தத்துவத்தை மையமாகக் கொண்டு யோகா, இயற்கை உணவு, மூலிகை உணவு பாரம்பரிய உணவு, சத்சங்கங்கள் இவைகள் எல்லாம் உங்களுக்கு ஏதோ வகையில் நீங்கள் பெற வேண்டி முகாம்கள் நடத்தி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அதே நேரம் யோக முறை சிகிச்சைகள் மூலமாக தன்னைத்தானே சிகிச்சை பெறுகின்ற வகையில் மருத்துவ ஆலோசனைகளும் , மனோ பயிற்சிகளும், மானவர்களுக்கு திறன் மேம்பாட்டு மற்றும் மன ஒருமைப்பாடு பயிற்சி கொடுக்கப்படுகிறது ஆகையால் இந்த வாய்ப்பை நீங்கள் ஏதோ வருகையில் நீங்கள் முகாம்களை கலந்து கொண்டோ அல்லது எங்களுடைய குரூப் சேனல்களை தொடர்ந்து பயணித்தோ நீங்களும், உங்க குடும்பமும் , இந்த சமுதாயமும் ஒரு ஆரோக்கிய பாதைக்கு கொண்டு செல்ல அடுத்த தலைமுறைக்கு சரியான வழிகாட்ட நாம் ஒன்றுபட்டு இணைகின்ற இந்த வாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் எண்ணி தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள் ,
நன்றி
9150193974

எங்கள் சேனல் வழியாக உங்களுக்கு ஏதோ உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஏதோவொரு வகையில் உதவும் என்பதால் subscribe செய்து Bell 🔔 symbol டச் செய்து அனைத்து பதிவுகள் வரும்படி செய்து கொள்ளுங்கள்.
நன்றி 🙏

ஆரோக்கியமும், அன்பும், ஆனந்த்தை உணர்த்திடும்.
வாழ்க வளமுடன்!

இந்த கூழும், துவையலும் சாப்பிட்டு பாருங்க/no oil no boil/ breakfast/இராஜபாளையம்/Ananda 1000/ R yo

コメント