இந்த காணொளியில் IMOU RANER-2 WI-FI CCTV கமராக்கள் தொடர்பான அடிப்படை விளக்கங்கள் தரப்படுகின்றன. WI-FI கமராக்கள் தெரிவின் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் என்பன தரப்பட்டுள்ளது , அத்துடன் எப்படி IMOU WI-FI RANGER2 கமராவினை உங்கள் கைபேசியில் SETUP செய்வது என்பது தொடர்பாக முழுமையான விளக்கம் தரப்பட்டுள்ளது...
தொடர்ந்தும் எமது காணொளிக்கு ஆதரவு தந்து எமது Channel உடன் இணைந்திருங்கள் நன்றி....
வடக்கு மாகாணத்தில் CCTV கமராக்கள் தொடர்பான தேவை இருப்பின் இந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும் - 077 376 7899 , 077 034 7899 , 021 221 1818
முகவரி - இலக்கம் 100 , ஸ்டான்லி வீதி , யாழப்பாணம்.
コメント