ஒவ்வொரு வீட்டிற்கும் தனி ID 😲 DigiPIN Explained in Tamil Digital Address India 2025
இந்த வீடியோவில், இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள DigiPIN (Digital Address) திட்டம் பற்றி முழுமையான தகவல்களை தமிழில் அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு வீட்டிற்கும் தனி டிஜிட்டல் அட்ரஸ் எப்படி பெறுவது? என்ன பயன்பாடு? எப்படி பதிவு செய்வது? என்பதை இந்த வீடியோவில் காணலாம்.
✅ Govt Official Website: digipin.gov.in/
✅ வீட்டு அட்ரஸ் டிஜிட்டல் ஆகும் புதிய யுகம்
✅ ஆன்லைன் டெலிவரி, அஞ்சல் சேவைகளுக்கான சரியான தீர்வு
📌 இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் – இது அனைவருக்கும் பயன்படும்!
🔔 மேலும் இப்படி தகவல் சார்ந்த வீடியோக்களுக்கு சப்ஸ்க்ரைப்ப் செய்ய மறக்காதீர்கள்!
#DigiPIN #DigitalIndia #TamilExplained
コメント